
பாகிஸ்தானும் இந்தியாவும் இன்று மோதிய உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா மூன்றாவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது.
இந்திய வீரர்களின் சில மகிழ்ச்சித் தருணங்கள்...
இதற்குமுன் 1983இல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் கபில்தேவ் இந்தியாவுக்கு கோப்பையை கைப்பற்றிக் கொடுத்தார். அதேபோல கங்குலி தலைமையிலான அணியும் 2002இல் உலகக்...