இந்தப் படத்தில் வெண்ணிலா கபடிக்குழுவில் அறிமுகமான விஷ்ணுவும் - ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமான மலையாள வரவு ரம்யா நம்பீசனும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இயக்குனர் சுசீந்திரனிடம் பணியாற்றிய ஸ்ரீபாலாஜிதான் படத்தின் இயக்குனர். அதனால், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் வெண்ணிலா கபடிக்குழு தொழில்நுட்பக் கலைஞர்களேகவே இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment