
To: …………….sudha@gmail.com
subject: to my sweet darling
அன்பிற்கினியவளே!
இராத்திரி முழுதும் உறக்கம் இழந்து கட்டிலில் புறண்டுக்கொண்டிருந்தேன். நீண்ட நாழிகைக்குப் பிறகு, உறக்கம் தொலைத்த இரவை நடந்து கழிக்கலாம் என்று நடக்கத் தொடங்கினேன்... யாருமற்ற இரவில் தனிமை மிகக் கொடியது என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்தத் தனிமை மிக இனிமையாகவே இருந்தது. வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிலா நகர்ந்துகொண்டிருந்தது. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து...