
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைப்பதற்காகவும் தொழிற்சங்கத்தை வளர்ப்பதற்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் பா.ஜீவானந்தம். ஜீவா, ஜீவா என்று எல்லாரும் உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஒரே தலைவரும் அவர்தான்.
நல்ல வீடு இல்லாமல் குடிசை வீட்டில் ஜீவா வாழ்ந்து வந்தபோது, அவர் வீட்டைக் கடந்துபோன காமராஜர் ஜீவாவைப் பார்க்க வேண்டும் என்று அவர் வீட்டுக்கு வந்தார். வீட்டைப் பார்த்து திகைத்துப்போன கர்மவீரர், ’ஐயோ ஜீவா... குடிசையிலா இருக்கிறீர்கள். உம்...