சர்வதேச திரைப்பட விழா அறிமுகக் கூட்டத்தில்...
சென்னையில் 8வது சர்வதேச திரைப்பட விழா துவங்க இருக்கிறது.
காலம் காலமாக கோவாவில் நடத்தப்பட்டு வரும் உலகத் திரைப்பட விழாவைப் போல மிகப்பெரிய அளவில் நடத்த தமிழ்த் திரையுலகினர் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய திரைத் துறையினர் செய்து வருகிறார்கள். இந்த விழா டிசம்பவர் 15-லிருந்து 23 வரை 9 நாட்கள் சென்னையில் நடைபெற இருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட...
(காட்சியில் வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்கள்... டிசைன்ஸ் பற்றி ஒரு புத்தகம் இருந்தது. 1800களிலேயே டிசைன்ஸ் பற்றி வெளிவந்திருக்கிற புத்தகம் அது படம் -3,4)
சென்னை கன்னிமரா நூலகத்தில் உலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு இரண்டு நாட்கள் புத்தகக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் 1608-ம் ஆண்டில் வெளியான பைபிள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சாவூர் வரலாறு, திருவாங்கூர் சமஸ்தான வரலாறு, சென்னை மாகாண கணக்கு வழக்கு நூல்,...
உனக்காக எதையும் செய்வேன் என்று
பொய்சொல்லப் போவதில்லை...
நான் எதையெல்லாம் செய்கிறேனோ
அதையெல்லாம் உனக்காகவே செய்கிறேன்!
அவள் திராட்சை கண்களில் இருந்து
காதல் ரசம் வழிந்துகொண்டு இருக்கிறது...
பீப்பாய் நிறைய பருகிவிட்டேன்.
தீரவில்லை தாகம்!
இருசக்கர வாகனத்தில் போகும்போது
பின்னால் வரும் தேவதைகளை
கண்ணாடியில் பார்ப்பது மாதிரி
நடந்துபோகும்போதும்
தேவதைகளைக் கடந்துபோகையில்
பார்ப்பதற்கு ஒரு சைடு மிர்ரர் கேட்கிறது
மனசு!
நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
நீ...
அமெரிக்கா பயணம்சட்டசபையில் அண்ணாவின் பேச்சுகள் அரியணை ஏறின. அண்ணா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பல சாதனைகள் நிகழ்த்தினார். குறிப்பாக சென்னை, மதராஸ் என்று இருந்த பெயர்களை மாற்றினார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் - ஆங்கிலம் என்று இருமொழிக் கொள்கைகளைக் கொண்டுவந்தார். பெரியாரின் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி பெரியாருக்கு சிறப்பு செய்தார். ஓயாமல் உழைத்தார். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த உடலுக்கு நோய்...
Posted by Gunalan Lavanyan
7:12 PM, under வரலாறு | 1 comment
அண்ணாவுக்கு தோல்வி1962-ம் ஆண்டு வந்தது. தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அடுத்த யுத்தம் தொடங்கியது. இந்தமுறை தி.மு.க. 142 இடங்களில் போட்டியிட்டது. பெரியார் தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். ஆனால், பிரசார மேடைகளில் அண்ணா பெரியாரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள் புருவம் உயர்த்தினர். இந்தத் தேர்தலில், முன்பு தி.மு.க. வெற்றி பெற்றிருந்த இடங்களில் காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்தது. விளைவு அந்த இடங்களில் தி.மு.க-வுக்கு...
தி.மு.க. உதயம்என்ன சொன்னாலும் பெரியார் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவரின் முடிவு இறுதிசெய்யப்பட்ட முடிவு. அண்ணாவுக்கு பெரியாரின் வாரிசு அரசியல் பிடிக்கவில்லை. அதனால், பெரியாரின் நிலைப்பாட்டையும் தன்னுடைய நிலைப்பாட்டையும் விளக்கி திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எழுதினார். அண்ணாவின் நிலைக்கு உடன்பட்ட தம்பிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’. அண்ணா தீர்க்கமாக முடிவெடுத்தார். தன் தம்பிகளோடு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார். வேறொரு பெயரில் தி.க-வுக்கு மாற்றாக இன்னொரு இயக்கத்தை தொடங்குவது என்று முடிவு செய்தார். தொடங்கினார்....
திராவிடர் கழகம் உதயம்சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு கூடியது. மாநாட்டில் அண்ணா சில தீர்மானங்களைக் கொண்டுவந்தார்: பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்ட சர், ராவ்பகதூர், திவான் பகதூர், ராவ் சாகிப் போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள் அவற்றை ஒதுக்கித்தள்ள வேண்டும். இனி அத்தகைய பட்டங்களை யாரும் பெறக்கூடாது. ‘நீதிக் கட்சி’ என்ற பெயருக்கு பதிலாக ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்ற வேண்டும் - இப்படி பல தீர்மானங்களை அண்ணா முன்மொழிந்தார். இந்தத் தீர்மானங்களுக்கு ‘அண்ணா...
சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வராக ஓவியர் சந்ரு இருந்தவரைக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வரை எளிதாக அனுக முடிந்தது. மாணவர்களி்ன் தேவைகள் சரியாக உணரப்பட்டன; புரிந்துகொள்ளப்பட்டன. அவர்களின் வேண்டுகோள்கள் அங்கீகரிக்கப்பட்டன; நிறைவேற்றப்பட்டு வந்தன. ஆனால், தற்போது புதிதாக தற்காலிக முதல்வராகப் பதவியேற்று இருப்பவரால் மாணவர்கள் மத்தியில் சர்ச்சைகளும், அமைதியின்மையும், சாதிய துவேஷமும் நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது. அதற்குத் தூண்டுகோலாகவும், அடிகோலாகவும் கல்லூரியின் முதல்வரே இருந்து வருகிறார் என்றும் தெரிகிறது. இதுகுறித்து கவின்கலைக் கல்லூரியின்...
சென்னை மெரினா கடற்கரையில் அணையா விளக்கு எரிய தூங்கிக்கொண்டிருக்கும் அண்ணா, வரலாற்று சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரில் 1909 செப்டம்பர் 15 அன்று பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அண்ணாதுரை. தந்தை நடராஜன் - தாய் பங்காரு அம்மாள். நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாவுக்கு ராஜாமணி என்கிற சித்தி இருந்தார். இவருக்கு அண்ணா என்றால் அளவுகடந்த பிரியம். இவர்தான் அண்ணாவை வளர்த்தார். அண்ணா இவரை அன்போடு ‘தொத்தா’தான் என்று அழைப்பார்.
கல்விகாஞ்சிபுரம்...
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்கி வந்த சுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டைத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது சன் நியூஸ் தொலைக்காட்சி. குருக்கள், குருஜிக்கள் வரிசையில் மற்றொரு நபராக சேர்ந்திருக்கிறார் இந்த செக்ஸ் ஆசை ‘சாமி’யார்?
செவ்வாய் (02.03.2010) அன்று இரவு 9 மணி அளவில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நேரடிக் காட்சிகள் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்த்திரைப்பட நடிகை, R என்ற முதல்...
Posted by Gunalan Lavanyan
9:01 PM, under கதை | No comments
To: …………….sudha@gmail.com
subject: to my sweet darling
அன்பிற்கினியவளே!
இராத்திரி முழுதும் உறக்கம் இழந்து கட்டிலில் புறண்டுக்கொண்டிருந்தேன். நீண்ட நாழிகைக்குப் பிறகு, உறக்கம் தொலைத்த இரவை நடந்து கழிக்கலாம் என்று நடக்கத் தொடங்கினேன்... யாருமற்ற இரவில் தனிமை மிகக் கொடியது என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்தத் தனிமை மிக இனிமையாகவே இருந்தது. வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிலா நகர்ந்துகொண்டிருந்தது. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து...