
அன்று கண்ணோடு கண் பார்த்து காதல் வளர்த்தவர்கள், இன்று எஸ்.எம்.எஸ் மூலம் காதல் வளர்க்கிறார்கள். இப்படி காதலின் வெளிப்பாடு மாறினாலும், தலைமுறைகள் தாண்டியும் மாறாமல் இருப்பது காதல் மட்டுமே. அப்படிப்பட்ட மூன்று தலைமுறைக் காதலர்களின் காதல் வாழ்க்கை.
மதம் கடந்த காதல்
இவங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சவங்க. 2002-ல் காதலிக்க ஆரம்பிச்சபோது, ரெண்டு வீட்ல இருந்தும் நிறைய எதிர்ப்பு. வீணா - பாஷாங்கிற பேரைப் பார்த்தாலே தெரியலையா......