
இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுவரும் தமிழ் இன மக்களுக்காக குரல் கொடுத்தால், காட்டு மிராண்டி ராஜபக்சேவுக்கு எதிராக குரல் கொடுத்தால், இந்திய காங்கிரசின் அக்கிரமத்தையும் அராஜகத்தையும் கண்டித்தால்... கண்டிக்கும் தமிழ் இன உணர்வாளன் மீது இந்திய பிரிவினை வாதச் சட்டம் பாய்கிறது... இது எந்தவிதத்தில் நியாயம்? தெரியவில்லை.
சிங்கள இன வெறி அரசுக்கு ஆயுத சப்ளை செய்யும் காங்கிரஸ் தியாகிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தால் மத்தியில் 'கூத்து' ஆட்சி புரியும்...