Contact

Posted by Gunalan Lavanyan 11:58 AM, under | 1 comment

வணக்கம்

இது சா.இலாகுபாரதி. 

வலைப்பூ பற்றி...

எனது படைப்புகள், பங்களிப்புகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி ஒரே இடத்தில் வழங்குவதற்கான முயற்சியே இந்த do or do வலைப்பூ.

செய் அல்லது செய் என்பதின் ஆங்கில மொழிபெயர்ப்பே do or do. அதாவது, வாய்ப்பை நோக்கி பயணம் செய். அல்லது வாய்ப்பை உருவாக்க முயற்சி செய் என்பதின் சுருக்கம்.

என் படைப்புகள் பற்றி...

நான் எழுதிய புத்தகங்களில், பத்திரிகைகளில் வெளிவந்த எனது படைப்புகளும், இணையதளங்களில் வெளிவந்த என்னுடைய பங்களிப்புகளும் இந்த வலைப்பூவில் இருக்கும். சில பதிவுகள், இந்த வலைப்பூவுக்காகவே புதிதாக எழுதப்பட்டதாகவும் இருக்கும்.

அறிவிப்பு

சில படங்கள் தவிர, இந்த வலைப்பூவில் வெளிவந்திருக்கிற செய்திகள்,  பதிவுகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகளே. எனது எழுத்துப்பூர்வமான முன் அனுமதி இல்லாமல், இந்த வலைப்பூவில் இருந்து என்னுடைய படைப்புகளை, பங்களிப்புகளை மறுபிரசுரம் செய்வதோ, மின்னணு ஊடங்களில் வெளியிடுவதோ காப்புரிமைச்  சட்டப்படி தடைசெய்யப்பட்டது என்பதை அறியவும்.

தொடர்புக்கு:

Facebook : http://www.facebook.com/gunalancity
E-mail       : gunalancity@gmail.com

1 comments:

தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசித்து வருகிறேன். உங்கள் படைப்புகள் அத்தனையையும் ஒரே இடத்தில் கொடுக்கும் இந்த முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகள்

- இளையராஜா

Post a Comment