10 July 2011

ஹீரோவுக்காக மோதும் அக்கா, தங்கை

Posted by lavanyan gunalan 11:02 AM, under | No comments

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் சினிமாவில் வட்டமடித்து வருகிறார் காஜல் அகர்வால். அதேபோல அவருடைய தங்கை நிஷா அகர்வால் தெலுங்கில் அறிமுகமானார். இப்போது விமலுக்கு ஜோடியாக தமிழிலும் நிஷா குதிக்கப் போகிறார். பெயர் முடிவு செய்யப்படாத இந்தப் படத்தை, பிரேம் நிஸார் இயக்குகிறார். பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் சார்பில் ரமேஷ் தாண்ட்ரா தயாரிக்கிறார்.

இந்தப் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் தன் கனவு நனவாகி இருப்பதாக சொல்லும் நிஷா பார்ப்பதற்கு இன்னொரு காஜல் மாதிரியே இருக்கிறார். ஒருவேளை அக்கா தங்கை ரெண்டுபேரும் ஒரே படத்தில் ஹீரோவுக்காக மோதிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழ் சினிமாவில்தான் என்னவேண்டுமானாலும் நடக்குமே!













0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு