13 July 2011

மும்பையில் தீடீர் தொடர் குண்டுவெடிப்பு

Posted by lavanyan gunalan 7:32 PM, under | No comments

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இதனால், பெரிய உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலால் காவல்துறை திணறிவருகிறது. தொடர்ந்தும் குண்டுவெடிப்புகள் நிகழலாம் என்பதால் மும்பை மாநகரமே அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறது. இதற்குமுன் பல முறை மும்பையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருந்தாலும் இந்தமுறை நிகழ்ந்த சம்பவம் பெரிய அளவில் இருக்குமோ என்று தெரிகிறது.

கோப்புப் படம்
ஆனால், உயிர்ச்சேதம் பொருட்சேதம் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. ரயிலுக்கு குண்டுவைத்து தகவர்களே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனால், ராணுவம், போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு