25 June 2011

உலகிலேயே செக்ஸியான பெண்ணாக காத்ரீனா கைஃப் தேர்வு

Posted by lavanyan gunalan 8:54 PM, under | 1 comment

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான இருந்துவரும் காத்ரீனா கைஃப் உலகிலேயே செக்ஸியான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

பிரபல லைஃப் ஸ்டைல் பத்திரிகையான FHM நடத்திய கருத்துக்கணிப்பில் காத்ரீனா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்தக் கருத்துக்கணிப்பில் 35 ஆயிரம் பேர் பங்குகொண்டனர்.




உலகிலேயே செக்ஸியான 100 பெண்களில் இருந்து காத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டு இருப்பதன் மூலம் உலகிலேயே செக்ஸியான முதல் பெண் என்ற இடத்தை அவர் பெற்றிருக்கிறார்.


கடந்த ஆண்டுக்கான கவர்ச்சியான பெண்ணாக தீபிகா படுகோன் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக 2008, 2009 ஆண்டு காத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டார். அவர், பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.


1 comments:

iva dhhan da azhagi

Post a Comment

கோப்பு

கோப்பு