11 June 2011

ஆண்மைத் தவறேல்

Posted by lavanyan gunalan 10:21 PM, under | No comments

கமல் நயன் மூவிஸ் சார்பில் குழந்தை வேலப்பன் இயக்கத்தில் சம்பத் புதுமுகங்கள் ஸ்ருதி, ஹனி, சோனம், தீபிகா ஆகியோர் நடித்து இருக்கின்றனர். ‌சென்னையில் ஆரம்பித்து கோவாவில் முடிகிறது படத்தின் கதை. வித்தியாசமான கதைக்களத்துடன், திரில்லர் நிறைந்த படமாகவும் ஆண்மைத் தவறேல் உருவாகி இருக்கிறது. 









ஆண்மைத் தவறேல் படத்திலிருந்து சில காட்சிகள்...

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு