13 June 2011

கிளுகிளுப்பு மீனாள்

Posted by lavanyan gunalan 10:11 PM, under | No comments

இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை மீனாள், அதன்பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக வாய்ப்புகள் வராததால் சோர்ந்துபோய் இருந்தார். இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்ட் வர முடிவெடுத்து தன்னுடைய புதிய படங்களை பத்திரிகைகளுக்கும் இணையதளங்களுக்கும் அனுப்பி வருகிறார். இதன்மூலம் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் தன் பக்கம் திருப்பிவிட முடியும் என்று நம்புகிறாராம் மீனா....




Add caption






இந்த முறை கிளுகிளுப்புக் காட்சியில்கூட நடிப்பதற்கு தான் தயார் என்பதுபோல் இருக்கிறது, அவர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சிப் படங்கள்...

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு